![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டுப்புழு வளர்ப்பு - திட்டங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008 – 09 ஆம் ஆண்டில் மேற்குதொடர்ச்சிமலை மேம்பாட்டுத் திட்டம், மலைப்பிரதேசங்கள் மேம்பாட்டுத் திட்டம், மேம்பாட்டு ஊக்கத் திட்டம், பகுதி – II போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய பட்டுப்பூச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டன.
2008 – 09 ஆம் ஆண்டு பல திட்டங்களில் 9518 விவசாயிகள் பயன்பெறுவதற்காக ரூ. 1500 இலட்சங்கள் நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேம்பாட்டு ஊக்கத் திட்டம் மேற்கண்ட காரணங்களுக்காக 2007 – 08 ஆம் ஆண்டு சுமார் ரூ. 876.87 இலட்சம் நிதி மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டது. இந்நிதியைப் பெறத் தகுதியுள்ள விவசாயிகள் ஆ.) வருடம் இருமுறை மகசூல் தரக்கூடிய 6 மாதங்களில் பட்டு இழைகளை இ.) விவசாயிகள் சொந்த நிலமும், போதுமான அளவு நீர்வளம் கொண்டவராகவும், பட்டுப்புழு வளர்ப்பில் ஓரளவு அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். ஈ) விண்ணப்ப படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதிகளில் தொழில்நுட்ப சேவை மையத்தின் அரசு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
* தொற்று நீக்கிகளை பாதி விலை மட்டும் கொடுத்து விவசாயிகள் வாங்கிக் மத்திய பட்டுப்புழு வளர்ப்புத்துறை நிதிஅளித்தவுடன் மேற்கண்ட அனைத்து திட்ட செயல்முறை நடவடிக்கைகள் தொடங்கிவிடும். தமிழக அரசு பட்டுப்பூச்சி வளர்ப்பினை ஊக்குவிக்க ரூ. 119.40 இலட்சம் 2008 – 09 ஆம் ஆண்டு ஒதுக்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பை மேம்படுத்த அரசு 2008 – 09 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்திற்கென ரூ. 20.25 இலட்சம் ஒதுக்கி செயல்படுத்தி வருகின்றது. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014 |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||